ஐசிசி டி20 உலக கோப்பை – சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

Loading… 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற யு 19 இந்திய மகளிர் அணிக்கு உ.பி. முதல் மந்திரி வாழ்த்து தெரிவித்தார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த … Continue reading ஐசிசி டி20 உலக கோப்பை – சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து